மும்பை, போபால், ஜெய்ப்பூரில் நகரங்களில் சதம் அடித்த பெட்ரோல்

 
மும்பை, போபால், ஜெய்ப்பூரில் நகரங்களில் சதம் அடித்த பெட்ரோல்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 08) பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் 96.23 ரூபாயும், டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு 90.38 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் பெட்ரோல் விலை தற்போது லிட்டருக்கு ரூ.94.76, டீசல் ரூ.85.66, மும்பையில், பெட்ரோல் விலை ரூ.100.98, டீசல் விலை ரூ.92.99, போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.89, டீசல் ரூ.94.19, ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.30, டீசல் ரூ.94.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

From around the web