அதிர்ச்சி வீடியோ! நடுரோட்டில் தறிகெட்டு ஓடிய கார்... தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டிகள்!

 
கார் விபத்து

நாடு முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டங்களுக்கிடையே விபத்துகளும் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் சாலை விபத்துகளும் பஞ்சம் இல்லாமல் நடைதேறியுள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஹுலிமாவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்து

இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மூன்று பைக்குகளும் சேதமடைந்தன. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web