சூப்பர் நியூஸ்!அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 
சூப்பர் நியூஸ்!அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக பெறும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி ஒரு மாதத்திற்கு மேல் வேலை இல்லாமல் இருப்பவர்கள் பி.எஃப் கணக்கில் இருந்து 75% பணம் எடுதுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சூப்பர் நியூஸ்!அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் கால அளவில் மாற்றம் செய்து மத்திய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு மாதத்துக்கு மேல் பணி இல்லாமல் ஒருவர் இருக்கும்பட்சத்தில், அவ்ரது வைப்பு நிதியில் இருந்து 75% தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

சூப்பர் நியூஸ்!அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


இதற்கு முன் 2 மாதங்களுக்கு மேல் பணியில்லாமல் இருந்தால் முழு தொகையையும் எடுத்து கொள்ளாலம் என்ற வரையறை இருந்தது. அது இனியும் தொடரும், என தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

வேலை இல்லாத சூழலின்போது மட்டும் அல்லாமல், வீட்டுக் கடன் அடைக்கவும், திருமண நிகழ்ச்சிகளுக்கோ, மருத்துவ செலவுக்காகவோ பிஎஃப் தொகையை எடுத்துக் கொள்ள 1952-ம் ஆண்டு தொழிலாளர் வைப்பு நிதி சட்டம் அனுமதி அளிக்கிறது.

சூப்பர் நியூஸ்!அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆனால், காரணத்தை பொருத்து, பணம் எடுக்க அளிக்கப்படும் அளவு மாறுபடுகிறது. திருமண செலவுகளுக்கு தொழிலாளரின் பங்கில் வட்டியுடன் கூடிய 50% தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

அவர்கள் 7 ஆண்டுகள், வைப்பு நிதி உறுப்பினராக அவர் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web