பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ், இரண்டாவது இடத்தில் ஜூலன் கோஸ்வாமிக

 
பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ், இரண்டாவது இடத்தில் ஜூலன் கோஸ்வாமிக

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

அதன்படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ், இரண்டாவது இடத்தில் ஜூலன் கோஸ்வாமிக

தென்ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கிறார்கள்.

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ், இரண்டாவது இடத்தில் ஜூலன் கோஸ்வாமிக

ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஜூலன் கோஸ்வாமி பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

From around the web