வாய் துர்நாற்றமா? இந்த விஷயங்களில் எச்சரிக்கையா இருங்க!

 
வாய் துர்நாற்றமா? இந்த விஷயங்களில் எச்சரிக்கையா இருங்க!

நமது உடலின் ஆரோக்கியத்தை வாயின் மூலமே கண்டறியலாம். மருத்துவர்கள் அதனால் தான் எந்த நோயானாலும் வாயை திறந்து காட்டச் சொல்லி பார்க்கிறார்கள். அதிலும் அதில் உள்ள வாசனையை வைத்தே நோயின் தன்மையை கண்டறிய முடியும்.
சைனஸ் நோய்த்தொற்றுகள், உடலில் நீர் இழப்பு ஏற்படும் போது வாயில் துர்நாற்றம் உருவாகும்.

வாய் துர்நாற்றமா? இந்த விஷயங்களில் எச்சரிக்கையா இருங்க!


நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகவும் வாயில் துர்நாற்றம் வீசக் கூடும்.
இருதய சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்களுக்கும் வாயில் துர்நாற்றம் அடிக்கலாம்.
டான்சில்ஸ் காரணமாக வாயில் உள்ள பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.
இந்த நோய்கள் தவிர பற்கள் சரியாக பராமரிக்கப் படவில்லை என்றாலும், வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும், செரிமானப் பிரச்சனைகள் தலை தூக்கும் காலங்களிலும் வாயில்துர்நாற்றம் வீசலாம்.
பிரச்சனையின் தன்மையை பொறுத்து தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. தகுந்த மருத்துவரிடமும் ஆலோசனை பெறலாம்.

From around the web