தொடரும் சோகம்... நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலி!
![சத்தீஸ்கர்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/74e2aa0e38b0d3f1c69fc0498a47539d.png)
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தை மாவோயிஸ்டுகள் தகர்த்தெறிந்துள்ளனர். இந்த தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
Chhattisgarh | Nine people - eight Dantewada DRG jawans and one driver, lost their lives after their vehicle was blown up by naxals through an IED blast, in Bijapur. They were returning after a joint operation of Dantewada, Narayanpur and Bijapur: IG Bastar pic.twitter.com/hqsDHnr8XT
— ANI (@ANI) January 6, 2025
மேலும் சில ஜவான்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குத்ரு சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!