டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

 
டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!


இந்தியாவின் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!


டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
3 டிசம்பர் – புனித பிரான்சிஸ் சேவியர் விழா (கனகதாசர் ஜெயந்தி/புனித பிரான்சிஸ் சேவியர் விழா) (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)


5 டிசம்பர் – ஞாயிறு
11 டிசம்பர் – சனிக்கிழமை ( 2வது சனிக்கிழமை)
12 டிசம்பர் – ஞாயிறு
18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங் மட்டும்)
19 டிசம்பர் – ஞாயிறு

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!


24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் மட்டும்)
25 டிசம்பர் – கிறிஸ்துமஸ்
26 டிசம்பர் – ஞாயிறு
27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (ஐஸ்வாலில் மட்டும்)
30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங் மட்டும்)
31 டிசம்பர் – புத்தாண்டு (ஐஸ்வால் மட்டும்)

From around the web