20 நிமிடத்தில் 2 பாட்டில் விஸ்கி... பிரபல யூடியூபர் மயங்கி சரிந்து பலி... புத்தாண்டில் பெரும் சோகம்.!

 
விஸ்கி

தாய்லாந்தில் வசித்து வருபவர் காந்தீ. இவர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.  இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது நண்பர்கள்  சவால் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் ரூ 75000  பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர். இந்த சவாலை காந்தி ஏற்று மது அருந்தியுள்ளார்.

மது

அவர்கள் காந்திக்கு 2350 மில்லி விஸ்கிகளை வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் சவாலின் பெயரில் அதை முழுவதுமாக 20 நிமிடத்தில் குடித்து முடித்துள்ளார்.
இதனையடுத்து விஸ்கியை குடித்த சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்தார்.

பெண்கள் மது சரக்கு பார்

அவரது நண்பர்கள் பதறி அடித்து  அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் போதையில் இருந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web