24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்... வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

 
மின்சாரம்
 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக அரசின் சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் முக்கியமான வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் வகையில், தேவையான அளவு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் போதுமான இருப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைத்தும் அவசர சேவைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், 24 மணி நேர மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், அவசர தேவைக்காக ஜெனரேட்டர்கள் முழுமையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!