29 வருட விஜய்யிசம்!! வைரலாகும் ஹேஷ்டேக்!!

 
29 வருட விஜய்யிசம்!! வைரலாகும் ஹேஷ்டேக்!!

தமிழ் சினிமாவின் இளையதளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. விஜய் 1992ல் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதை கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் சிறப்பு வீடியோக்கள், புகைப்படங்கள் என விஜய் குறித்த பதிவுகள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. . ’29 ஆண்டுகளாக விஜய்யிசம்’ என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.

29 வருட விஜய்யிசம்!! வைரலாகும் ஹேஷ்டேக்!!


அந்த வகையில் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ‘அயராது உழைப்பால் 29 வருடங்களை நிறைவு செய்த அன்பு தம்பி விஜய்யின் வெற்றி 100 ஆண்டுகள் தொடர வேண்டும்’ என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

From around the web