டேங்கர் லாரி மோதி 3 பேர் பலி... பெரும் சோகம்!

 
விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சம்பவம் நடந்தது. ஓட்டுநர் துரைராஜ் இயக்கிய லாரி இடதுபுறம் திரும்பும்போது, கடலூர் பகுதியில் இருந்து சேலத்திற்கு செல்லும் காரை எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாக்கியது. இதில் காரில் பயணித்த கடலூர்  சந்தோஷ், அவரது நண்பர் சூரியகுமார் மற்றும் சந்தோஷின் பெரியம்மா பாக்கியலட்சுமி உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்

சம்பவத்தின் பின்னர் தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுப்பினர்.

போலீஸ்

இந்த சம்பவத்தின் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!