டெல்லி கடும் குளிரால் 474 பேர் பலி…. உயர் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 56 நாட்களில் மட்டும் கடும் குளிரால் சுமார் 474 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
இது குறித்து டெல்லி தலைமை செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!