இன்று முதல் 50% தள்ளுபடி ! தஞ்சை பல்கலைக் கழகம் அதிரடி!

 
இன்று முதல் 50% தள்ளுபடி ! தஞ்சை பல்கலைக் கழகம் அதிரடி!


தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981ல் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. நாளை அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

இன்று முதல் 50% தள்ளுபடி ! தஞ்சை பல்கலைக் கழகம் அதிரடி!

இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடக்க நாள் விழா நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை வெளியீட்டு நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.

இன்று முதல் 50% தள்ளுபடி ! தஞ்சை பல்கலைக் கழகம் அதிரடி!

இதனை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகை இன்று முதல் அக்டோபா் 14 ம் தேதி வரை ஒரு மாத காலம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பொதுமக்கள், பல்கலைக்கழகப் பணியாளா்கள், மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

From around the web