டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 500 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? நவ.11 கடைசி தேதி!
நிறுவனம் : நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
மொத்தப்பணியிடங்கள் : 500
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 11
பதவி : உதவியாளர் பணியிடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 41 இடங்களும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 113 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 43 இடங்களும் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு 33 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு
வயது வரம்பு : 21 முதல் 30 வயதுக்குள்
ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.850
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
தேர்வு முறை : எழுத்து தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு
மருத்துவ பரிசோதனை அடிப்படையில்
விண்ணப்பிக்கும் முறை : https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!