இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மயிலாடுதுறை  மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பள்ளி வளாகங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்பு செட் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

அதே சமயம் மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web