இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாணவர்கள் உற்சாகம்!!

 
கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 29ம் தேதி முதல் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

அந்த தொடர்மழை இன்னும் சில மாவட்டங்களில் நீடித்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

மாணவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே இருக்கும் படியும்  மழை பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆட்சியரின் உத்தரவை மீறி அங்குள்ள கல்வி நிறுவனங்கள், சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web