13 வயது சிறுமியிடம் எல்லைமீறல்.. அத்துமீறிய ஆசிரியரை பொளந்து கட்டிய பொதுமக்கள்!
மும்பையில் உள்ள விரார் பகுதியை சேர்ந்த 36 வயதான ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய பயிற்சி மையத்தில் 13 வயது சிறுமி படித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நாள் அந்தப் பெண் பயிற்சி மையத்துக்குச் செல்லவில்லை என்று கூறியுள்ளார். காரணம் கேட்ட பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
#Protests_women #virar#palghar
— संपादक - विनोद कुमार तिवारी (@vinodtiwari988) August 29, 2024
👉28 अगस्त को विरार से एक घटना सामने आई है जिसमें निजी क्लासेस चलाने वाले शिक्षक द्वारा 7वीं कक्षा में पढ़ने वाली नाबालिक के साथ अश्लील हरकत की, जिसके अभिवावकों ने उसकी पिटाई कर पुलिस के हवाले कर दिया#bignews pic.twitter.com/TPiDJtey3R
கடந்த ஒரு வாரமாக சிறுமியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் என கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆசிரியரை சந்திக்க நேரில் சென்றுள்ளனர்.
பின்னர் ஆசிரியரின் சட்டையை கழற்றி கடுமையாக தாக்கினர். அதன்பின், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியரை சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து அனைவரும் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!