4 நாள் வேலை சுழற்சி.. இங்கிலாந்தில் முதல்கட்டமாக அமல்படுத்திய 200 நிறுவனங்கள்!

 
ஊழியர்கள்

வாரத்திற்கு 5 நாள் வேலை என்பது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறி, பல நாடுகள் 4 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த முயற்சிக்கின்றன. இங்கிலாந்தில், 4 நாள் வேலை வாரம் ஒரு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. 100 நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை அங்கீகரித்தன. இந்தத் திட்டத்தின் காரணமாக சம்பளம் அல்லது சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது என்று கூறப்பட்டது.

ஐடி நிறுவனங்களின்  கிடுக்கிப்பிடி உத்தரவு! கதறும் ஊழியர்கள்!

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் 200 நிறுவனங்கள் 4 நாள் வேலை வாரத்தை நிரந்தரமாக அமல்படுத்தியுள்ளன. இந்த 200 நிறுவனங்களில் மொத்தம் 5,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் ஊழியர்கள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்றும், இது ஊழியர்களின் மன ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் என்றும் நிறுவனங்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web