வானூட்டு தீவுகளில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 
நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!

 பசிபிக்தீவு பகுதியில் வானுட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த  விரிவான தகவல் எதுவும் வரவில்லை.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web