ஒரு தலைக்காதலால் விபரீதம்... காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து தானும் தற்கொலை செய்த இளைஞர்!

 
சிநேகா

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலை  பகுதியில்  காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞர் தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசித்து வருபவர் 19 வயது தீபக்.  இவர் உடுமலையில் வசித்து வரும் 23 வயது சிநேகாவுடன்  இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டது.  தனது காதலை சினேகாவிடம் சொன்னபோது அவர் மறுத்ததால் அவர் வீட்டுக்கு சென்ற தீபக், சினேகாவின் கழுத்தை அறுத்து விட்டார்.  

ஆம்புலன்ஸ்

இதில் படுகாயமடைந்த சினேகா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தீபக் என்ற இளைஞர் செய்த வெறிச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web