ஆதவ் அர்ஜுனா தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் !

 
ஆதவ் அர்ஜுனா
 தமிழ் சினிமாவில் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய்   தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு  நடத்தப்பட்டது.

தவெக ஆதவ் அர்ஜுனா

 இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளிவந்த   ஆதவ் அர்ஜுனா, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த CTR நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்மோகனுக்கு தவெக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web