அரசியல் கேள்விகளை கேட்காதீங்க... நடிகர் ரஜினிகாந்த் பொளேர்!

 
ரஜினிகாந்த்


 நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளரிடம் பேசியுள்ளார். இந்த உரையாடலில்  திரைப்படம் குறித்து முதலாவதாக கேள்வி எழுப்பிய நிலையில் இதுவரை  70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.  ஜனவரி 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை மீண்டும் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.  


இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து  கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு  நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன். ஆகையால் அரசியல் கேள்விகள் வேண்டாம் என கூறிவிட்டு நகர்ந்தார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web