சட்டமன்றத்தில் பரபரப்பு.... ‘யார் அந்த சார் ?’ சட்டையில் லேபிளுடன் நுழைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்!

 
அதிமுக
 

இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் 'யார் அந்த சார்?’ எனும் லேபிளை சட்டையில் குத்தியபடி அதிமுஅக் எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி நுழைந்தார். 

அதிமுக

முன்னதாக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். 

சட்டப்பேரவை

சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய கேள்விகள், விவாதங்கள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், ‘யார் அந்த சார்?’ எனும் லேபிளை சட்டையில் குத்தியபடி சட்டமன்றத்திற்குள் செல்கின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web