உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம்!

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கோங்க.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மாதத்தில் ஒரு நாள் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மின்வாரிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் சீர் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தரமணி பகுதி 2. கனகம் 3 . பெரியார் நகர் 4. திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி 5.எம்.ஜி.ஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கனகம்) 6.வேளச்சேரி பார்ட் 7.விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம்-I 8.100 அடி சாலை பகுதி 9.அண்ணா நகர் 10. சி.எஸ்.ஐ.ஆர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூசிவாக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பரதராமி, மோடிக்குப்பம், குடியாத்தம், பிச்சனூர், பாக்கம்
திருச்சி மாவட்டத்தில் தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு, தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவிரி, ஐயம்பாளையம்,
தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனார்புரம் தருவைகுளம், மாப்பிளையூரணி, கேடிசி நகர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மணம்பூண்டி, கோவை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, ஆனிலடி, கீழம்பட்டு, தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அன்னமங்கலம், நீலம்பூண்டி செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளைப்பேட்டை, உண்ணமானந்தல், நாட்டார்மங்கலம், செவெங்கனூர், கணையூர், ஈச்சூர், மேல்களவாய், அன்னியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சே.குப்பம், வீரமநல்லூர், தென்பாளை, செம்மேடு, ஆலம், திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பழார்,. பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!