இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

13-09-2021, ஆவணி 28, திங்கட்கிழமை, சப்தமி திதி பகல் 03.11 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

நட்சத்திரம்:அனுஷம் காலை 08.23 வரை பின்பு கேட்டை.யோகம்:நாள் முழுவதும் சித்தயோகம்.
விரதம் :ஜேஷ்டா
இன்று :கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00
எம கண்டம்- 10.30 – 12.00
குளிகன்- மதியம் 01.30-03.00

இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00
மதியம்3.00-4.00
மாலை06.00 -08.00
இரவு 10.00-11.00.

நாளைய ராசிபலன் – 13.09.2021

மேஷம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் செய்யும் அனைத்து வேலைகளிலும் கவனம் அவசியம். தொழிலில் வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டியவது அவசியம்.

ரிஷபம்

இன்று சுபச்செய்திகள் தேடி வரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலங்கள் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி உண்டு. பொன் பொருள் சேர்க்கை உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும்.

மிதுனம்

இன்று சுறுசுறுப்புடன் செயல்படும் நாள். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்த பணவரவு உண்டு. .

இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

கடகம்

இன்று அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். உடல் மந்தமாக இருக்கும். தெய்வ வழிபாட்டால் ஆதாயம் காணலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புக்கள் உருவாகலாம். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி விடும்.

கன்னி

இன்று வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். சுறுசுறுப்பான நாள். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிட்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமான நாள்.

துலாம்

இன்று மனதில் குழப்பங்கள் உருவாகலாம். செலவுகளும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சிறு சிறு சலசலப்புக்கள் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

விருச்சிகம்

இன்று வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளால் குதூகலம் உண்டு. பொன் , பொருள் சேர்க்கை உண்டு. வாகனம் , புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்க்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மகரம்

இன்று எண்ணிய யாவும் ஈடேறும் நாள். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபநிகழ்வுகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.குதூகலமான நாள்.

கும்பம்

இன்று எதிர்பாராத பணவரவு வந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. உறவினர்களால் ஆதாயம் உண்டு. இதுவரை இழுபறியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும்.

மீனம்

இன்று எடுத்த செயல்களில் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும். அலுவலகத்தில், தொழிலில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள், உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

From around the web