அமரன் படத்தின் ட்ரைலர் வெளியீடு... வைரல் வீடியோ!

 
அமரன்


 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தனிமுத்திரை பதித்த நடிகராக வலம் வருபவர்  சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அமரன்  திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


இந்த திரைப்படம் ஒரு ராணுவ வீரரின் கதையை மையப்படுத்தி உருவாகும் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  

அமரன்

இந்நிலையில் இன்று அமரன் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ட்ரெய்லர்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி  வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web