அண்ணாத்த ட்ரெய்லர் வெளியீடு! உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

 
அண்ணாத்த ட்ரெய்லர் வெளியீடு! உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!


தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு தீபாவளி சரவெடிதான். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாத்த படத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியாகியுள்ளது.

இதனை கண்ட . ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, ஏற்கனவே இருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தம்முடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அண்ணாத்த ட்ரெய்லர் வெளியீடு! உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!


அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்டகாசமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ உருவாக்கபட்டுள்ளது. ஏற்கனவே இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web