எந்நேரமும் போன்... கண்டித்த கணவனை கத்தியால் குத்திய மனைவி!

 
விளாத்திகுளத்தில் மனைவி கொலை


தமிழகத்தில் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள துரைச்சாமிபுரத்தில் வசித்துவருபவர் 23 வயது  தினகரன் .  இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 23 வயது பிரியா.  

ஆம்புலன்ஸ்

இவர், அடிக்கடி செல்போன் பேசி கொண்டே இருந்ததை  தினகரன் கண்டித்து வந்தார்.   டிசம்பர் 28ம் தேதி தினகரன் வீட்டில் இருந்தபோது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. உடனே வீட்டிற்கு வெளியே சென்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.  இதனைப் பார்த்து பிரியா ஆத்திரத்தில் 'நீ மட்டும் செல்போன் பேசலாமா' என கணவரிடம் இருந்த செல்போனை பறித்து கீழே வீசினார்.  

போலீஸ்

இதை எடுக்க சென்ற தினகரனை, கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.  இதில், அவருக்கு கை, நெஞ்சில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தினகரன் அளித்த புகாரின்பேரில், பிரியா மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web