அசத்தல்... 4,500 மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அசோக சக்கரம்.. உலக சாதனை படைத்தது!

 
தேசிய சக்கரம் இந்தியா கொடி

இன்று நாடு முழுவதும் குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுச்சேரியில் அமைந்துள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதற்காக கல்லூரியில் கிடைக்கும் 4,500 மாணவ மாணவர்கள் தேசியக் கொடியில் இருக்கும் அசோக சக்கரத்தை உருவாக்கி இருந்தனர்.

தேசிய சக்கரம் இந்தியா கொடி

இந்நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்று அசோக சக்கரத்தை உருவாக்கிய நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் அசோக சக்கரத்தை பார்வையிட்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web