உஷார்... ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு... ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!

 
ரயில் நிலையத்தில் இன்ஸ்டா ரீல்ஸ்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் ரயில் நிலையத்தில்  வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரயில் எக்ஸ்பிரஸ்

குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவு செய்தனர்.

இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில் மரிய ஆலன், பரத விசால், லோயன் ரோமாரியோ, சகாய ஜெனிஷா, பிரிட்டோ ஆகிய 5 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?