உஷார்... நள்ளிரவில் தூக்கத்தில் தண்ணீர் குடிக்கிறீங்களா?

 
தண்ணீர்

நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகம் கொண்டு எழுவது உடல் நீரிழப்பைத் தருகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியானால், சிறிதளவு தண்ணீர் குடித்து தாகத்தை போக்கலாம், ஆனால் அதிகமாக குடிப்பது நல்லது அல்ல. அதிக தண்ணீர் குடிப்பது தூக்கத்தை பாதித்து, மீண்டும் சிறுநீர் கழிக்க எழுப்பும், இது ஆழ்ந்த தூக்கத்தையும் நோய் எதிர்ப்பு அமைப்பையும் எதிர்மறையாக பாதிக்கும்.

தண்ணீர்

தூக்கத்தின் போது உடல் பாகங்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும். இதற்காக உடலில் தேவையான நீர்ச்சத்து மிகவும் முக்கியமானது. அதனால் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது சிறந்தது.

தண்ணீர்

நள்ளிரவு தாகம் அடிக்கடி வரும் பிரச்சனையைத் தவிர்க்க, பகலில் போதுமான நீர்சத்தைக் கையாள வேண்டும். உடல் நீரிழப்பைத் தடுக்கும் விதமாக, தினமும் தேவையான அளவு தண்ணீர் பருகுதல் முக்கியம்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?