உஷார்... திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்... ரூ.4 லட்சம் மோடி செய்த பலே ஆசாமி!

 
திருப்பதி

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி மும்பை பக்தர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பதி

திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பழையப்பேட்டையைச் சேர்ந்த அசோக் என்ற அசோக்ரெட்டி என்பவர், செல்போன் மூலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வாங்கி தருவதாக கூறி மும்பையைச் சேர்ந்த பக்தர்களிடம் ரூ.4 லட்சத்து 1,750-ஐ பண மோசடி செய்துள்ளார். 

திருப்பதி

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், திருமலை 2-டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இடைத்தரகரான அசோக் ரெட்டியை கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?