தனியார் மயமாகும் `பாரத் கவுரவ்’ ரயில்கள்!! விண்ணப்பங்கள் வெளியீடு!!

தனியார் மயமாகும்  `பாரத் கவுரவ்’ ரயில்கள்!!  விண்ணப்பங்கள் வெளியீடு!!

இந்திய அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் ரயில்வே துறை. மத்திய அரசு சமீபகாலமாக ரயில்களை தனியார் வசம் ஒப்படைக்க ஆலோசித்து வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் சுற்றுலா ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பாரத் கவுரவ் என்ற பெயரில் ரயில்களை இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தனியார் மயமாகும்  `பாரத் கவுரவ்’ ரயில்கள்!!  விண்ணப்பங்கள் வெளியீடு!!

இதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த முடிவால் இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் பிரதிபலிக்கும். இந்த திட்டத்திற்காக இந்தியா முழுவதும் 190 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தனியார் மயமாகும்  `பாரத் கவுரவ்’ ரயில்கள்!!  விண்ணப்பங்கள் வெளியீடு!!

இதில் மொத்தம் 3,033 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் மக்களின் தேவைகளை பொறுத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் .ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் உணவும் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

From around the web