பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் சந்திப்பு!
May 2, 2025, 18:30 IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவை அதிமுக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web