BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 
BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!


2019 டிசம்பரில் தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்நிலையில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

முதல் பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் 20 பேரும், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதியில் 9 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் 32 பேரும், வேலூர் மாவட்டம் வேலூர் தொகுதியில் ஒருவரும், காட்பாடி தொகுதியில் 8 பேரும், குடியாத்தம் தொகுதியில் 6 பேரும், ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதியில் 17 பேரும் என மொத்தம் 92 வேட்பாளர்களுடைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web