#BREAKING : +1 வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!

 
#BREAKING : +1 வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளையும் பொதுத்தேர்வு எழுதாமல் மாணவ- மாணவிகள் 11ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

#BREAKING : +1 வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!

இந்நிலையில் தமிழக அரசு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11வது வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கப்படும். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

#BREAKING : +1 வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!

அதே நேரம் ஒரே பிரிவிற்கு அதிகமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தால் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக தேர்வு செய்யலாம். அதற்கும் மேல் அதிக விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேர்வு செய்து பாடப்பிரவு தொடர்பான கீழ் 10 வகுப்பு பாடத்தில் இருந்து கொள்குறி வகையில் வினாக்கள் கேட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web