#BREAKING! கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி!

 
#BREAKING! கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி!

கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெற்ற ஆட்டக்காரர் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி . அவர் தலைமையில் அடுத்து விரைவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

#BREAKING! கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி!


பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்படும் எனவும், இதற்கான முடிவை பிசிசிஐ ஏற்கனவே எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING! கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி!

எனினும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்ந்து நீடிப்பார். இவரது தலைமையில் இதுவரை 95 போட்டிகளில் இந்திய கலந்து கொண்டுள்ளது. அந்தப் போட்டிகளில் 65ல் வெற்றியும் 27ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை.

From around the web