பெண்கள், இளைஞர்கள், விவசாயம் குறித்து பேசுவதே இல்லை... காங்கிரஸ் கடும் தாக்கு!

நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஒரே விவசயம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வேறெதுவும் மக்களுக்கு தருவதில்லை.
ஏழைகள், சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் எல்லோரும் துன்பத்தில் உள்ளனர். பணவீக்கம் பற்றி பட்ஜெட்டில் பேசுவதே இல்லை எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!