பட்ஜெட் 2025: செல்போன், மின்சார வாகனங்கள் விலை குறைப்பு!

செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்திக்கு வரி சலுகை
லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.
லித்தியம் பேட்டரிகளின் வரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளால் மின்சார வாகனங்கள் மற்றும் செல்ஃபோன் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம்.
ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
பொருள் விநியோக சேவையில் உள்ள டெலிவரி ஊழியர்களுக்கும் மின்னணு அடையாள அட்டை. ஒப்பந்த ஊழியர்களை சமூக நல திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை.2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்து உரையை வாசித்து வருகிறார். அதில் சிறப்பசம்கள்
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு
2025- 26 நிதி ஆண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள்
37 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு
Gig Workers என அழைக்கப்படும் உணவு டெலிவரி இவைகளை மேற்கொள்ளும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள்
இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!