இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றமான நாள்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றமான நாள்!

நாளை , ஆவணி 29, செப்டம்பர் 14, செவ்வாய்க் கிழமை, அஷ்டமி திதி பகல் 01.09 வரை பின்பு வளர்பிறை நவமி.
நட்சத்திரம்: கேட்டை காலை 07.04 வரை , பின்பு மூலம்
யோகம்: காலை 07.05க்கு பின் அமிர்தயோகம்
நாளை புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 03.00-04.30
எம கண்டம்: காலை 09.00-10.30
குளிகன் :மதியம் 12.00-1.30

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றமான நாள்!


சுப ஹோரைகள் :காலை: 8.00-9.00
மதியம் :12.00-01.00
மாலை: 04.30-05.00
இரவு :07.00-08.00
இரவு: 10.00-12.00.

நாளைய ராசிப்பலன்

மேஷம்

இன்று பணவரவு அதிகரிக்கும். இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் முன்னேற்றம் காணலாம். தடைகள் விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்

இன்று சிறு சிறு மனக்குழப்பங்கள் உருவாகலாம். இதனால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.

மிதுனம்

இன்று குதூகலமான நாள். தொழிலில் மேன்மை அடையலாம். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

கடகம்

இன்று அதிர்ஷ்டமான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொன், பொருள் , ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். புதிய முயற்சிகளால் கூடுதல் பலன்களை பெறலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றமான நாள்!

சிம்மம்

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களிடம் வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்களால் ஆதாயம் அடையலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

கன்னி

இன்று சிறு குழப்பங்கள் உருவாகலாம். உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த பணவரவு இருப்பினும் செலவுகளும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

இன்று நல்ல முன்னேற்றம் காணும் நாள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெறலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும் . எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. உறவினர்களால் அனுகூலம் அடையலாம் . தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றமான நாள்!

தனுசு

இன்று குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். இன்று எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்

இன்று மந்தமான நாள். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் உருவாகலாம். தொழிலில் எதிர்பார்த்த பணவரவு உண்டு. இருப்பினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றமான நாள்!

கும்பம்

இன்று ஆனந்தமான நாள். எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். இன்று குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். பொன், பொருள் , ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சேமிப்பு உயரும் நாள்.

மீனம்

இன்று தொழிலில் லாபம் பெருகும். அலுவலகத்தில் பாராட்டுக்களை பெறும் நாள். புதிய முயற்சிகளால் பலன் உண்டு. உறவினர்களால் ஆதாயம் உண்டு. பொன்,பொருள் சேர்க்கை உண்டு.

From around the web