கனடா துணை பிரதமர் ராஜினாமா!
Dec 17, 2024, 07:22 IST
![கனடா](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/6cf567a9428b19646f41c77da5f6db72.png)
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ . அங்கு துணைப்பிரதமராக இருப்பவர் கிறிஸ்டியா ப்ரீலேண்ட். இவர் பிரதமர் கூறிய முடிவு மீது அதிருப்தி அடைந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் இவர் அமைச்சரவையில் பெண் நிதியமைச்சராகவும் இருந்து வருகிறார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்த கிறிஸ்டியா ப்ரீலேண்ட். நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகழ் குறைந்து வருவதால், அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web