கனடா பிரதமர் ட்ரூடோ ராஜினாமா?!

 
கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பார் என க்ளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் பிரதமர் பதவியில் இருந்தும் விலக நேரிடலாம் எனத் தெரிகிறது.  

புதிதாக தேர்வு செய்யப்படும் கட்சி தலைவரே கனடாவின் புதிய பிரதமராக நியமிக்கப்படலாம்.  இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ட்ரம்ப்-க்கு எதிராகவும் தொடர்ந்து ஆட்டம் காட்டி வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ.

கனடா
கனடா பொருளாதாரம் கடும் சவால்களை சந்தித்துள்ள நிலையில், ஆளும் கட்சி மட்டுமன்றி, எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.  

From around the web