Connect with us

ஆன்மிகம்

சதுர்த்தி தினத்தில் இதை செய்தா, செல்வ வளமும் ஆயுள் பலமும் கூடும்!!

Published

on

இன்று சங்கடஹர சதுர்த்தி.. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இதைத் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வாழ்வில் ஆயுள் பலமும், செல்வ வளமும் கூடிக் கொண்டே வரும். செய்யும் காரியங்களில் தடை ஏதும் இல்லாமல் வெற்றிகிட்டும்.

ஓம் எனும் மந்திரத்தின் உருவம் கொண்ட விநாயக பெருமானைத் துதிப்பவர்களுக்கு நன்மைகள் மட்டுமே ஏற்படும். வணங்குபவர்களுக்கு வளங்களை தரும் விநாயக பெருமானை வணங்கும் ஒரு சிறப்புக்குரிய நாள் தான் சங்கடஹர சதுர்த்தி.

சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும். இந்த சதுர்த்தி தினத்தன்று சமைத்த உணவுகளைத் தவிர்ப்பது உத்தமம். பால், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும். பின்பு விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்க வேண்டும். வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை, படத்தை வணங்கி உங்கள் தேவைகளைச் சொல்லி பிரார்த்தனை செய்து சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

இந்தியா6 mins ago

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

இந்தியா9 mins ago

ஆண்டுக்கு 5,00,000 பேர் உயிரிழப்பு!! உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!

இந்தியா17 mins ago

தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்த கேரள போலீஸ்! 4 மணி நேரத்திற்கு பின் விடுதலை

இந்தியா20 mins ago

மக்களே தயாரா இருங்க!! இன்று பிரதமர் மோடி உரை!!

செய்திகள்22 mins ago

இன்று (நவம்பர் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்தியா34 mins ago

இன்று டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!

இந்தியா45 mins ago

இன்று தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!! ரிசர்வ் வங்கி!!

உலகம்1 hour ago

பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

கடலூர்1 hour ago

இன்றும் தொடரும் ரெட் அலர்ட்!!

ஆன்மிகம்1 hour ago

சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! தேவசம்போர்டு!!

செய்திகள்1 month ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு3 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்2 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி1 month ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா2 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending