ஏர் இந்தியா விமானத்தில் உணவில் தலைமுடி: பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு Chennai ஐகோர்ட் உத்தரவு
Oct 17, 2025, 17:00 IST
கொழும்பு–சென்னை ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலைமுடி கலந்திருந்ததால் பயணி சுந்தர பரிபூரணம் அதிர்ச்சியடைந்தார். அவர் இதுகுறித்து விமான ஊழியரிடம் புகார் அளித்தார்.

சுந்தர பரிபூரணம் இந்த விவகாரத்தை சென்னை கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். ஆரம்ப நிலையில் நீதிமன்றம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை ஏர் இந்தியா நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

இதில் சென்னை ஐகோர்ட் கடைசி தீர்ப்பாக பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கவும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
