சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி!!

 
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி!!


சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி. தற்போது இவர் மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையை உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி!!


அதே நேரத்தில் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி!!


சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பொறுப்பிற்கு வரும் வரை தலைமை நீதிபதி பணிகளை தற்காலிகமாக நீதிபதி துரைசாமி கவனிப்பார். இந்த அறிவிப்புக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.

From around the web