சினிமா பிரியர்கள் ஷாக்...தியேட்டரில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
தியேட்டர்


 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது பிரபலமான சந்தியா தியேட்டர்.  இந்த தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 என்ற திரைப்படம் வெளியானதை ரசிகர்களுடன்  பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது அந்த தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.

தியேட்டர்

இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது  மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து  நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, அதன் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அல்லு அர்ஜுன்

இந்நிலையில் தெலுங்கானாவில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பு, இரவு 11 மணிக்கு பிறகு தியேட்டருக்கு அனுமதியில்ல்லை என  அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும் அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளை பாதிக்கும் எனவும்  நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web