அதிர்ச்சி வீடியோ... மலைப்பாம்பின் மீது ஏறி நின்று ஆட்டம் போடும் குழந்தைகள்!

 
மலைப்பாம்பு
 

இன்று இளசுகளிடையே காலை எழுந்தது முதல் இரவு தூங்கச்செல்லும் வரை கைகளில் மொபைல் தான். இதில் தினசரி லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக வலைதளங்களில்   வைரலாகும் வீடியோக்கள் சில நேரங்களில் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வைரலான வீடியோவீல்  ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது இரு குழந்தைகள் சவாரி செய்து விளையாடுவது போன்று பதிவிடப்பட்டுள்ளது.  

இந்த வீடியோவில், ஒரு மலைப்பாம்பு சாதுவாக ஊர்ந்து செல்ல, அதன் மீது இரண்டு குழந்தைகள் அமர்ந்து விளையாடுகின்றனர் . பொதுவாக மலைப்பாம்புகள் பெரிய விலங்குகளைக் கூட விழுங்கக்கூடியவை.  இப்படிப்பட்ட கொடிய விலங்கின் மீது குழந்தைகள் விளையாடுவது  பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  

 


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும்  பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் .  அவர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களை தடுக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளனர். சில நேரங்களில் இதுபோன்று வைரலாகும் வீடியோக்கள் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை.  மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் வீடியோக்களை பகிர்வது சட்டவிரோதமானது என்பதை கவனத்தில்  கொள்ள வேண்டும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web