காதலனுடன் கல்லூரி மாணவி உல்லாசம்.. வீடியோ எடுத்து மாதக் கணக்கில் நண்பர்கள் செய்து வந்த கொடூரம்!

 
உல்லாசம்

காதலனுடன் நண்பரின் வீட்டில் தனிமையில் கல்லூரி  மாணவி ஒருவர் உல்லாசமாக இருந்த நிலையில், வீடு கொடுத்த நண்பர் இவர்களின் உல்லாசக் காட்சிகளை வீடியோ எடுத்து கல்லூரி மாணவியை மிரட்டி, மாதக்கணக்கில் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து வந்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலன் வம்சி என்பவருடன் கடந்த ஒரு வருடமாக  பழகி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி வம்சி தனது காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்று உடலுறவு கொண்டார். மூன்று நண்பர்கள்  அந்த அந்தரங்க காட்சிகளை பதிவு செய்தனர். பின்னர் வீடியோவை காட்டி பலமுறை கல்லூரி மாணவியைக் கற்பழித்து வந்துள்ளனர்.

பாலியல் தொல்லை

இதற்கு அவரது காதலன் வம்சியும் உடந்தையாக இருந்துள்ளார். தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கடந்த நவம்பர் 18ம் தேதி மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மாணவியின் தந்தை அவளை காப்பாற்றி சம்பவம் பற்றி விசாரித்தார். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இளம் நடிகர் கைது

இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான வம்சி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web