கேப்டன் தோனிக்கு பாராட்டு விழா!!

 
கேப்டன் தோனிக்கு பாராட்டு விழா!!

நடப்பாண்டில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

கேப்டன் தோனிக்கு பாராட்டு விழா!!

இவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் வகையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

கேப்டன் தோனிக்கு பாராட்டு விழா!!

நவம்பர் 20ம் தேதி கேப்டன் தோனிக்கு நடைபெறும் இந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர்.

From around the web