இன்று தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு !

 
இன்று தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அசுர வேகம் எடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு !

அதன்படி, ஏப்ரல் 14 இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9.55லட்சம் பேர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு பட்டியல் !

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஏப்ரல் 13 வரை ஏப்ரல் 14 ஏப்ரல் 13 வரை ஏப்ரல் 14
1 அரியலூர் 4946 22 20 0 4988
2 செங்கல்பட்டு 62316 772 5 0 63093
3 சென்னை 269507 2564 47 0 272118
4 கோயம்புத்தூர் 64276 540 51 0 64867
5 கடலூர் 26600 175 202 0 26977
6 தருமபுரி 6984 91 214 0 7289
7 திண்டுக்கல் 12537 112 77 0 12726
8 ஈரோடு 16046 153 94 0 16293
9 கள்ளக்குறிச்சி 10808 32 404 0 11244
10 காஞ்சிபுரம் 32358 123 3 1 32485
11 கன்னியாகுமரி 18145 87 121 1 18354
12 கரூர் 5905 51 46 0 6002
13 கிருஷ்ணகிரி 9143 154 187 2 9486
14 மதுரை 23280 199 166 0 23645
15 நாகப்பட்டினம் 10334 157 90 0 10581
16 நாமக்கல் 12553 81 106 0 12740
17 நீலகிரி 8962 25 26 13 9026
18 பெரம்பலூர் 2352 2 2 0 2356
19 புதுக்கோட்டை 12216 49 35 0 12300
20 ராமநாதபுரம் 6670 37 134 1 6842
21 ராணிப்பேட்டை 17040 88 49 0 17177
22 சேலம் 34339 175 427 0 34941
23 சிவகங்கை 7346 47 81 0 7474
24 தென்காசி 9142 73 58 0 9273
25 தஞ்சாவூர் 21479 158 22 0 21659
26 தேனி 17569 47 45 0 17661
27 திருப்பத்தூர் 7982 79 115 0 8176
28 திருவள்ளூர் 48830 383 10 0 49223
29 திருவண்ணாமலை 19964 78 398 0 20440
30 திருவாரூர் 12977 108 38 0 13123
31 தூத்துக்குடி 17053 244 273 0 17570
32 திருநெல்வேலி 16825 193 421 0 17439
33 திருப்பூர் 20961 225 11 0 21197
34 திருச்சி 17474 216 48 0 17738
35 வேலூர் 21710 100 671 13 22494
36 விழுப்புரம் 15854 97 174 0 16125
37 விருதுநகர் 17189 48 104 0 17341
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 994 2 996
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1060 1 1061
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 9,39,672 7,785 7,457
dinamaalai.com

From around the web